மேலும் செய்திகள்
11 இடங்களில் வெயில் சதம்
11-Jul-2025
சென்னை:தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.மதுரை விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை, ஈரோடு, காரைக்கால், நாகப்பட்டினம், திருநெல்வேலி, புதுச்சேரி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல், வெப்பம் பதிவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11-Jul-2025