உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமர்நாத் யாத்திரை: 14வது குழு கிளம்பியது

அமர்நாத் யாத்திரை: 14வது குழு கிளம்பியது

ஜம்மு: அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க 14வது குழு கிளம்பியது. கடும்மழை, மோசமான வானிலையையும் பெருட்படுத்தாமல் பனிலிங்கத்தை தரிசிக்க 2521 யாத்ரீகர்கள் ‌கொண்ட 14வது குழு கிளம்பியது. இதில் 595 பெண்கள் மற்றும் 58 குழந்தைகளும் அடங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ