உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 17 இடங்களில் வெயில் சதம்:அதிகபட்சம் ஈரோடு

17 இடங்களில் வெயில் சதம்:அதிகபட்சம் ஈரோடு

சென்னை:தமிழகத்தில் இன்று ஏப்.,4 17 இடங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி உள்ளது .அதிகபட்சமாக ஈரோட்டில் 106.5 டிகிரி வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ