உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 19-ம் தேதி அவிநாசியில் ஆர்பாட்டம்

19-ம் தேதி அவிநாசியில் ஆர்பாட்டம்

பல்லடம்: கோவை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 19-ம் தேதி சோமனூர் பல்லடம் திருப்பூர் அவிநாசி பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களின் சங்க நிர்வாகிகள் அலுவலகம் அல்லது வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி