உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2 கோடி மதிப்பு வாகனங்கள் சேதம்

ரூ.2 கோடி மதிப்பு வாகனங்கள் சேதம்

பரமக்குடி : பரமக்குடி கலவரத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள அரசு, தனியார் வாகனங்கள் சேதப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 1,116 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை