வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கட்சி படையினரை , வைகோ தானாகவே , சீமான் நெய்தல் படையினரை அனுப்பி/ சென்று அந்த மீனவர்களை மீட்கலாமே ? ஓகோ இவர்கள் வாய் சொல் வீரர்கள் தாமோ?
பெரும்பாலான மீனவர்கள் போதை மருந்து கடத்தும் வேலையைத் தான் செய்கிறார்கள். அதனால்தான் இந்த கைது பிரச்சினை அடிக்கடி நடக்கிறது என்று நினைக்கிறேன்..
காலங்காலமாக நம் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த கையாலாகாத மத்திய அரசு... இதில் அந்த நாட்டிற்கு நம் நாட்டிலிருந்து பண மற்றும் பொருள் உதவிகள் வேறு... அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு அவர்கள் "உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே" என்பது போல் நம் நாட்டிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்து, நம் எதிரி நாடான சீனாவிற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு உள்ளனர்... திடமான நடவடிக்கை எடுக்க இயலாத மத்திய அரசு... தமிழ்நாட்டை இந்த விஷயத்திலும் உதாசினப்படுத்துகிறது...
2014 வரை பத்து ஆண்டுகள் பதவியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தீயமுக என்னத்த?
என்ன இப்படி
என்ன இப்படி கேட்டு புட்டீங்க? இரண்டு ஜீ கொள்ளை, நிலக்கரி கொள்ளை, காமன்வெல்த்கொள்ளை, ஹெலிகாப்டர்ஊழல், டாடா டிரக் ஊழல், மக்களவையில் வோட்டுக்கு காசு, ஆதர்ஷ் ஊழல், கிரிக்கெட் ஸ்பாட் ஊழல், சத்யம் கம்பெனி ஊழல் என ஒன்றை இரண்டா அவர்கள் சாதனைகள்? இந்த கொள்ளை போதுமா இல்லை கொஞ்சம் வேணுமா ?
ஆக திராவிஷ மீன் திருட்டால் வடஇலங்கை( தொப்புள் கொடி உறவு?????) ஏழை மீனவர்கள் பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லையா? அதே போல உங்க வீட்டுக்குள் புகுந்து யாராவது திருடினால் போலீஸூக்குப் போகவேண்டாம்.சரியா?
இந்த பிரச்சினை என்று முடிவுக்கு வரும்? இந்த கலியுகத்தில் வரும் என்று எனக்கு தோன்றவில்லை.
மீனவர்கள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்துவதை நிறுத்தினால் நிலமை மேம்படும்.
மேலும் செய்திகள்
கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி
47 minutes ago
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரிப்பு
50 minutes ago | 1
8 மணல் குவாரிகள் திறப்பது ஒப்பந்ததாரர்களால் இழுபறி
1 hour(s) ago
விஜய் குறித்த அஜித் கருத்து சரியானதே என்கிறார் சீமான்
1 hour(s) ago
ரயில் பாதைகள் மின்மயமாக்கல் 97 சதவீதம் நிறைவு
3 hour(s) ago
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்
4 hour(s) ago
தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைவு
4 hour(s) ago
வன்முறையை துாண்டுகிறார் அன்புமணி
4 hour(s) ago
விடுதலை புலி ஆதரவாளர்கள் தங்கிய வீடுகளில் விசாரணை
4 hour(s) ago