வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தேர்தல் ஆணையம் அப்படியே தேர்தலில் நிற்க கல்வி தகுதி கொண்டு வர வேண்டும் பார்லிமென்ட், சட்டசபை, எந்த கூட்டமாக இருந்தாலும் ஒரு நாள் வர வில்லை என்றால் சம்பளம் பிடிக்க வேண்டும்
இவற்றின் அங்கீகாரம் நீக்குவது சரி. ஒருமித்த கொள்கை வெவ்வேறு தலைமை கட்சிகளையும் இணைக்க வேண்டும். செலவினம்குறைநப்பு அரசு நோக்கம் ஒரே நாடு ஒரே தேர்தல் என முழக்கம் வேறு. பெரிய கட்சிகள் பூத் ஏஜெண்ட் கவுண்டிங் ஏஜெண்ட் மூலம் படை திறட்ட சுயேச்சைகளை அவர்களே தேர்தலில் பங்கு பெற வைக்கிறார்கள். அதற்கு என்ன செய்வீர்கள். இறப்பினால் ஏற்படும் காலில்யிட இடைத் தேர்தல் தவிர்த்து இறந்தவர் கட்சிக்கு நியமன அதிகாரம்.வேறு காரணங்களுக்காக பதவி துறப்பதால் ஏற்படும் காலியிட இடைத்தேர்தல் செலவினை ராஜினாமா செய்பவர் ஏற்க வேண்டுமென்ற விதி வருமா. மமாற்றுக்கட்சி சசின்னத்தில் போட்டியிடுபவரின் கட்சி அங்கீகாரமும் நீக்க வேண்டும்.
1980 ல் தமிழ் நாட்டில் துண்டு துக்கடா கட்சிகள் 40 மேல் இருந்தன அதை எம்ஜிஆர் தடை செய்ய முயன்றார்.ஆனால் கருணாநிதி தடையாக இருந்தார்.