வாசகர்கள் கருத்துகள் ( 20 )
This election will teach a lesson to vijay and his stupid fans/supporters
அரசியலில் தெளிவில்லாமை அப்பட்டமாக தெரிகின்றது .எவ்வளவு வாக்குகள் பெற்றால் ஆட்சியை கைப்பற்றமுடியும் என்பதுகூட தெரியவில்லை .இதிலிருந்த்து ஒன்று தெளிவது கூட்டம்சேரும் வாக்குசேராது . ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்தால் சில தொகுதிகளிலாவது வென்று ஒரு சில MLA களை பெறலாம் .இல்லையென்றால் அடுத்த நாயகன்தான் .தேர்தலில் வெள்ளவேண்டுமென்றால் குறைந்தபட்சம் 2 கோடி வாக்காளர்கள் தேவை .
////த.வெ.க.கட்சிக்கென 3.2 லட்சம் ஓட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.//// ஏண்டா... இந்த 3.2 லட்சம் ஓட்டுக்களை வச்சிக்கிட்டாடா... “இந்தியாவின் சி.எம்.”...னு கூவிகிட்டிருந்தீங்க...? “பைத்தியமாக இவங்னுக”...? இவங்க இப்பத்தான் 1,200 கிளைகள் பதிவு செஞ்சிருக்கானுங்க...? இதுங்க... திமுக...வை கிண்டல் பண்றானுங்க...? அவனுங்ககிட்ட பதிவு செய்யப்பட்ட கிளைகள் எண்ணிக்கை தெரியுமா... 90652, அதாவது கிராம கிளைகள், பேரூர் வார்டுகள், நகர வார்டுகள், மாநகராட்சி வார்டுகள் அப்படீன்னு மொத்தமா கிட்டதட்ட 1,00,000 கிளைகள் இருக்கு...? கிட்டதட்ட ஒரு இலட்சம் கிளைகள் இருக்குற கட்சியின் அடித்தளம் உறுதியானதா... இல்ல 1,200 கிளைகள் மட்டுமே வச்சிருக்கிற த.வெ.க. அடித்தளம்...? அதுகூட பரவாயில்ல... 3.20 இலட்சம் உறுப்பினர்கள்தான் பதிவு செஞ்சிருக்கானுங்க...? தமிழ்நாட்டின் சி.எம்.ஆவதற்கு 3.20 லட்சம் மக்கள் ஓட்டுப் போட்டா தமிழ்நாட்டின் சி.எம். ஆயிடலாம்னு சொல்ற... இந்த கிறுக்கன்களை, மனநலம் குன்றியவர்களை என்னென்னு சொல்றது...?
Youngsters who are obsessed with he and his movies go and vote for him, without realising the difference between reel and real
அதில் பாதிப்பேருக்கும் மேல் ஓட்டுரிமை இல்லாத பதினெட்டு வயதாகாத சில்வண்டுகள் தானே!
இது புதிய மோந்தையில் பழைய கள்ளு
அடையாள அட்டை நிறைய அடிக்க வேண்டாம். அடுத்த வருஷம் மே மாதம் மூட்டை கட்டடிக்க வேணும்.
தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு உண்மையான ஓட்டு எண்ணிக்கை தெரியும். அதுவரை பில்டப் தந்து கொண்டே. இருக்கலாம். கற்பனையில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த போஸ்டர் பார்த்து மகிழலாம். நடக்கட்டுமே.
மக்களிடம் SIR சரிபார்க்கிறோம் என்று பொய் சொல்லி அவர்களுக்கே தெரியாமல் உறுப்பினர் சேர்க்கிறார்கள்
Best comment