உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திலிருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்கள்

தமிழகத்திலிருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்கள்

சென்னை; தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு, 100 ரயில் சேவைகளை இயக்க முடியும்.அதனால் திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு, 34 சிறப்பு ரயில்களை இயக்க, ஐ.ஆர்.சி.டி.சி., திட்டமிட்டுள்ளது. குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த சிறப்பு ரயில்கள், வரும் 29ம் தேதி முதல் பிப்., 29ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இது குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

PR Makudeswaran
ஜன 20, 2024 20:21

எது ஏமாற்று வேலை? அந்த பிழைப்பு தி மு க வுக்கும் அதன் அடிவருடிகளும் செய்யும் வேலை. புத்தியை கொஞ்சம் உபயோகித்து சிந்திக்க வேண்டும். .


திகழ்ஓவியன்
ஜன 20, 2024 09:03

அயோத்தி வர வேண்டாம்'- மத்திய அமைச்சர்களுக்கு பா.ஜ. 'அட்வைஸ்' என்ன இது ஏமாற்று வேலை ... அப்புறம் எதற்கு இவ்வளவு train


Ramesh Sargam
ஜன 20, 2024 08:19

பிப். 29 -க்கு பிறகும் ரயில் சேவை தொடரவேண்டும். ஜெய் ஸ்ரீ ராம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை