உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: விசாரணை தீவிரம்

நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: விசாரணை தீவிரம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் நடிகர் கருணாஸ் செல்ல இருந்தார். விமான நிலையத்தில் கருணாஸ் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஸ்கேன் செய்த போது, எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பையில் சோதனையிட்டபோது அதில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o2ck7a2k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துப்பாக்கி உரிமம் தன்னிடம் உள்ளது என ஆவணங்களை அதிகாரிகளிடம் கருணாஸ் காண்பித்துள்ளார். கருணாஸின் பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். அவசரமாக வந்ததால், பையில் இருந்த துப்பாக்கி குண்டுகள் பெட்டியை கவனிக்கவில்லை என அதிகாரிகளிடம் கருணாஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rangarajan
ஜூன் 02, 2024 22:32

இவர் நடத்தும் கிரேஸு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் காலணி அணியதடை.


Ramesh Sargam
ஜூன் 02, 2024 21:02

முதலில் ஒரு காரணம். பிறகு மற்றொரு காரணம். மேலும் விசாரிக்கும் முறையில் விசாரித்தால் மேலும் ஒரு காரணம் கூறுவான்.


RAJ
ஜூன் 02, 2024 19:37

ரொம்ப பேசுவான் சார்... குனியவச்சு குமுறுங்க ..


J.V. Iyer
ஜூன் 02, 2024 19:21

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே என்றது கூறுவது காதில் ஒலிக்கிறது..


Indhuindian
ஜூன் 02, 2024 16:47

கோமாளி குற்றவாளி ஆனதென்ன


குமரி குருவி
ஜூன் 02, 2024 15:50

எல்லாம் அவசரம் ஆத்திரமாக தான்...தப்பாக போச்சு


Senthil K
ஜூன் 02, 2024 15:13

. எங்கள் படை தளபதியாக விளங்கிய.. கருணாஸ் கையில்.. துப்பாக்கி குண்டுகளா?? சேம்.. சேம்.. பப்பி..சேம்.. இது.. ஆளும் கட்சியின்.. திட்ட மிட்ட.. சதி...


Brahamanapalle murthy
ஜூன் 02, 2024 14:42

based on his statement itself the Police should reovoke his gun licence as he is not able to handle and maintain the arms properly in good safety. forgetting about 40 bullets and traveling free itself indicates his mental laxity and hence court should order revoking licence and take back all arms. Also as per due process of law he should be banned in air travel for a fixed period.


naranam
ஜூன் 02, 2024 13:35

உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும்.


Kavi
ஜூன் 02, 2024 13:35

Thiruthu


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை