போலீசாரின் 42 கேள்விகள்
தேதி மாற்ற ம் குறித்து நேற்று திருமங்கலத்தில் ஏ.எஸ்.பி., அன்சூல் நாகரிடம் பொதுச்செயலாளர் ஆனந்த் மனு அளித்தனர். மாநாடு இடத்தில் உள்ள வசதிகள், தொண்டர்கள் எண்ணிக்கை, பார்க்கிங், அடிப்படை வசதிகள், பங்கேற்போரின் விபரங்கள் உட்பட 42 கேள்விகள் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. விரைவில் பதில் அளிப்பதாக ஆனந்த் தெரிவித்தார்.