உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு 56,800 பேர் பங்கேற்பு

கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு 56,800 பேர் பங்கேற்பு

சென்னை:கூட்டுறவு நிறுவனங்களில், 2,581 உதவியாளர் பதவிக்கு ஆட்களை நியமனம் செய்வதற்காக, நேற்று நடந்த தேர்வை, 56,800 பேர் எழுதினர். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், 998, கூட்டுறவு சங்கங்களில், 1,583 என, மொத்தம், 2,581 உதவியாளர் பதவிகள் காலியிடங்களாக உள்ளன. இந்த பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள், இரு மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெற்றன. தமிழகம் முழுதும், 72 தேர்வு மையங்களில் நேற்று நடந்த தேர்வை, 56,800 பேர் எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை