உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஸ்பெக்டர்கள் 57 பேருக்கு பதவி உயர்வு

இன்ஸ்பெக்டர்கள் 57 பேருக்கு பதவி உயர்வு

சென்னை:தமிழகத்தின் பல பகுதிகளில் பணிபுரியும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 57 பேருக்கு பதவி உயர்வு அளித்து உள்துறை செயலர் அமுதா நேற்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.விரைவில் இவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என, டி.ஜி.பி., அலுவலக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ