வாசகர்கள் கருத்துகள் ( 14 )
காட்டு வழி தனியே போற பயந்தான்கொள்ளி , பயத்தை மறைக்க , தனியே பாட்டுபாடிக்கிட்டே போவானாம். அந்த மாதிரி இவரோட உளறல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது .
காமராஜர் என்னை கேள்விப்பட்டவரைக்கும் மிகவும் நல்லவர் அவருக்கு எதிரின்னா உங்கப்பன் மட்டும்தான் அப்போ உங்கப்பன் நீயெல்லாம் எப்படி பட்டவனுங்கன்னு எல்லாருக்குமே தெரியும் எங்க உதய சூர்யன் சின்னத்தில் நீக்காமல் வேறு சின்னத்தில நில்லு டெபாசிட் கூட வாங்க மாட்ட
ஆமாம் ஆமாம் இன்னும் ஓர் ஆண்டு எப்படி தாங்கி கொள்ள போகிறனோ ?
தப்புங்க திருவாளர் விக்சன் துரை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு வேதனை இதுதான் சரி
டாஸ்மாக்கில் அடிச்ச கொள்ளையை எதிரி அதிமுகவால் தாங்கி கொள்ளமுடியாமல் இருக்கலாம். நம்ம கோட்டை விட்டு விட்டோமே என்று நினைக்கிறார்களோ என்று இவருக்கு சந்தேக்கம். அதிமுக திமுக இரண்டு கொள்ளையர்களையம் பார்த்தாச்சு. அரசியலில் யாருமே யோக்கியம் இல்லை என்று நினத்தாலும் புதிதாக ஒரு கட்சிக்கு வாக்களியுங்கள். வாக்களிக்கும்போது பொன்முடியையும் செந்திலயும் விஞ்சானி கருணாநிதியையும் அதிமுகவில் சிறைக்கு சென்றவர்களையும் கண்முன் கொண்டு வாருங்கள். கக்கன் காமராஜர் ஜீவா போன்ற அரசியல்வாதிகள் தொண்டாற்றிய மண்ணை நினைத்து வாக்களியுங்கள்.
அடேங்கப்பா , வெட்கமே இல்லாமல் எப்படி புளுகு முடிகிறது. திராவிட ஆட்சி.
திராவிட ஆட்சி இல்லை. திராவிட மாடல் . அது தான் சோளக்காட்டு பொம்மை.
பிஜேபி அதிமுக கூட்டணி வைத்ததைப் பொறுக்க முடியாமல் எரிச்சலில் அள்ளி விடுகிறார்.டாஸ்மாக்கினால் கொலை பாலியல் வன்முறை கொள்ளை ஜாபர் சாதிக் அண்ணா பல்கலை யார் அந்த சார் இன்னும் பல நிறைவேற்றாத வாக்குறுதிகளைப் பற்றித்தான் மக்களுக்கு வேதனையாக தெரிகிறது.. அரிசி விலை என்ன என்று முதல்வருக்கு தெரியுமா.எடப்பாடி ஆட்சியில் என்ன விலை உங்கள் மாடல் ஆட்சியில் என்ன விலை ஒப்பீட்டு பாருங்கள்.விலைவாசி தாறுமாறாக ஏறிக் கொண்டு இருக்கிறது.இவர் தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டு இருக்கிறார்.
Joke of the month and the day.
மக்கள் இன்னும் விழித்து கொள்ளவில்லை. அதுவரை காட்டில் மழை.
bordarula என்ன நடக்குது இவர் இங்க பிலிம் காட்டிட்டு இருக்கார், எங்களுக்கு வேதனை உங்க ஆட்சி