உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

மத்திய அரசு, 'பிரதான் மந்திரி மத்ஸ்ய கிஷான் சம்ரிதி சஹ் யோஜனா' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன் வாயிலாக, மீனவர்கள் சார்ந்த நலத்திட்டங்கள், மீனவர் விபத்து காப்பீடு திட்டம் உள்ளிட்ட சலுகைகளை பெறலாம். இதற்கு, என்.எப்.டி.பி., எனப்படும் தேசிய மீன்வள மேம்பாட்டு திட்ட டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். எனவே, அருகில் உள்ள இ - சேவை மையத்தை அணுகி பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ