உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி்

சில வரி செய்தி்

மாநிலம் முழுதும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மாற்றுத்திறனாளிகள் அனைவரும், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான,தன்னிறைவு திட்டம், 131.25 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 625 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ