வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஜயா பழனிச்சாமி ஜயா உங்கள் அதிமுக சென்ற உள்ளாட்சி தேர்தலிலேயே திமுகவின் செந்தில் பாலாஜி அணியோடு இணைந்து பல நாட்கள் ஆகி விட்டது கூட தெரியாமல் பேசிக் கொண்டு உள்ளீர்கள் இம்முறை திமுகவை ஜெயிக்க வைக்க உங்கள் கோயம்புத்தூர் அதிமுக திமுகவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து உள்ளது ஜெயலலிதா அலை எம்ஜிஆர் அலை கருணாநிதி அலை எல்லாம் ஓய்ந்து போய் பல நாட்கள் ஆகிவிட்டது அலை என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை அதிமுகவில் திமுகவின் ஸீலீப்பர் செல்களை நீங்கள் கண்டறிய வேண்டும் அதுதான் உங்கள் அதிமுகவிற்கு நல்லது இல்லை என்றால் உங்கள் அதிமுக உங்கள் கைவிட்டு போய்விடும் காலம் வெகுதூரமில்லை
இபிஎஸ்க்கு பதவி ஒன்றே குறிக்கோள்
Like parties in I N D I.A. bloc, which did not know actually to whom they are supporting and who is going to lead them and nation after election results, AIDMK and other few parties, which joined with EPS who was CM for some years in TN under peculiar circumstances, also in election fray without knowing why and for whom they are asking votes, as I feel ultimately all such votes are going to become waste and have the equivalent weightage of NOTA.
பறந்துரப்போறீங்க , பத்திரம்
பாஸ் நேத்து மைசூர் கூட சொன்னாங்க ஏன் டெல்லி ல கூட பழனிசாமி அலை வீசுது
நினைப்பு தான் பிழைப்ப கெடுக்குது.
அரசியல் கட்சிகளுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் அலை வீசுகிறது மக்களுக்கு கவலை அளிக்கிறது காரணம் எந்த கட்சி வந்தாலும் அவர்கள் ஒற்றுமையாக பிரித்துக்கொண்டு வாழ்கிறார்கள் மக்கள் நிலை வந்தே மாதரம்
பாவம் அலைகளில் மூழ்கிவிடாதீர்கள் இது ஒரு சுனாமி அலை விழுங்கிவிடும்
இவர் தானும் களத்தில் இருக்கிறோம் என்பதை அப்பப்ப காண்பித்து கொள்ள வேண்டுமே
அப்படி இல்லையே! வெயிலால் வெப்ப அலைதான் வீசுகிறது.
மேலும் செய்திகள்
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது
2 hour(s) ago | 1
ஆபரண தங்கம் விலையில் புது உச்சம்: ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது
8 hour(s) ago | 4
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
9 hour(s) ago | 16
உதட்டளவில் சமூகநீதி: அண்ணாமலை காட்டம்
10 hour(s) ago | 17
தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
10 hour(s) ago | 8
தமிழக தேர்தல் பாஜ பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் நியமனம்
11 hour(s) ago | 18