உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுச்சூழல் அனுமதிகோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம்

சுற்றுச்சூழல் அனுமதிகோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம்

மதுரை: மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி நடைபெற உள்ள நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்பித்தது. 221 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதில், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், அவரச சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ