உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு

கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், ம.நீ.ம., கட்சிக்கு, டார்ச்லைட் சின்னத்தை, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019 லோக்சபா தேர்தல்; 2021 சட்டசபை தேர்தலில், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w7qpax5k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ம.நீ.ம., கட்சிக்கு, தேர்தல் ஆணையம், டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி, நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை