உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித்ஷா தமிழகம் வருகை ரத்து; ஜனவரிக்கு ஒத்திவைப்பு

அமித்ஷா தமிழகம் வருகை ரத்து; ஜனவரிக்கு ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகம் வருகை திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அவர் நாளை, சென்னை வந்து, மறுநாள் ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை மாவட்டம் செல்ல இருந்தார். அங்கு, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்க இருப்பதாக, தகவல் வெளியானது. இந்நிலையில், வங்கக் கடலில் தமிழகத்தை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், வட மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் இயக்க முடியாது. எனவே, நாளை தமிழகம் வர இருந்த, அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டு, ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

sankaranarayanan
டிச 26, 2024 18:29

அய்யய்யய்யோ இப்போ நாங்கள் என்ன செய்வது எங்கு போவது யாரைப்பார்த்து சத்தம் போடுவது என்றே ஆளும்கட்சிக்காரர்களும் கூட்டணிக்காரர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் பொழைப்பே போயிடுச்சு. எதோ இதை வைத்து நாலு ஆசு சம்பாதிக்கலாம் என்று இருந்தோம் திரும்ப அவர் இங்கே எப்போது வருவார்? அப்போதாவது சத்தம் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிப்பார்களா? அப்ப தான் நாலு காசு கிடைக்கும்.


MADHAVAN
டிச 26, 2024 17:59

ராமகிருஷ்ணன் நடேசன் போன்ற விருந்தாளிகளுக்கு இப்படித்தான் எரியும்,


venugopal s
டிச 26, 2024 17:02

அசிங்கப் பட்டான் ஆட்டோக்காரன்!


Kasimani Baskaran
டிச 26, 2024 14:25

உடன் பிறப்புக்கள் காலையில் இருந்து ஒரே ஒப்பாரி.


Sampath Kumar
டிச 26, 2024 12:30

ஏன? அம்பயத்கார் ஜுரம் வந்துருச்சா ??


Mettai* Tamil
டிச 26, 2024 12:57

அம்பேத்கர் காலத்திலேயே அவரை எதிர்த்து நேரு பிரச்சாரம் செய்து அவரை தோற்கடிக்கவைத்து அரசியலில் உள்ளே விடாமல் தடுத்ததை விடவா , அமித்ஷா அவர்கள் பேசிட்டாரு ....


P. SRINIVASALU
டிச 26, 2024 12:24

இந்த மதவாதி தமிழகத்துக்கு வரவேண்டாம்.


Mettai* Tamil
டிச 26, 2024 12:50

தேச தீவிரவாதிகளை ஒழிக்க இந்த மதவாதி கண்டிப்பாக தமிழகத்துக்கு வரவேண்டும் ...


MADHAVAN
டிச 26, 2024 11:10

எலிக்காப்டர் விபத்து நடத்தி, அனுதாப ஓட்டுவாங்க பீ சப்பி ட்ரை பண்ணுவது அமித்ஷாவுக்கு தெரிஞ்சுபோச்சு,


RAMAKRISHNAN NATESAN
டிச 26, 2024 12:26

மத்தவனுக்கெல்லாம் இருநூறு ஊவா கிடைச்சா இந்த அடிமைக்கு இருநூறு டாலர் கிடைக்கும் போலயே .... நல்லா இரு .....


RAMAKRISHNAN NATESAN
டிச 26, 2024 10:51

அமித் வருகை ஒத்திவைப்பு.... கோசம் போட, கறுப்புக்கொடி காட்ட, கருப்பு பலூனு விட மன்னர் குடும்பம் தனது கூட்டணி வாலாட்டிகளுக்கு போட்ட ரொட்டித்துண்டை வாபஸ் வாங்கிட்டா அவங்க பாடு திண்டாட்டமாச்சே ????


Rajarajan
டிச 26, 2024 10:47

வைகோ பலூன் வியாபாரிக்கு நேரம் வந்துவிட்டது. ஆனால், உஷார் குமாரு. கரண்ட் கட் பன்றேன்னு ஜபர்தஸ்து காட்டிராதீங்க . அப்புறம் என்ன நாடாகும் தெரியும் தானே. அநேகமா நம்ம திராவிட தலைவர் அன்னிக்கு ஊர்ல இருக்கமாட்டார். எதுக்கு வம்பு.


V வைகுண்டேஸ்வரன்
டிச 26, 2024 10:26

வானிலையே வர வேண்டாம் என்று விரட்டி விட்டது.


ghee
டிச 26, 2024 10:50

ஆமாம் ...திராவிட ஆட்சியில். மழையால் சென்னையே நாரி கெடகுது, மக்களும் அவதி படுகிறார்கள்....நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை