உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தொலைதுார மற்றும் இணையவழி கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அண்ணாமலைப் பல்கலையில் தொலைதுார மற்றும் இணையவழி கல்வி முறையில் பயின்று, கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளை பல்கலை இணையதளமான https:/coe.annamalaiuniversity.ac.in/dde-results.php என்ற முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.இத்தகவலை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி