உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா வழக்கில் தப்பிய மற்றொருவர் கைது

கஞ்சா வழக்கில் தப்பிய மற்றொருவர் கைது

சேலம்,சேலம் அம்மாபேட்டை புதுத்தெரு பகுதியை சேர்ந்த பார்த்திபன், 20, உள்ளிட்ட மூன்று பேர் அன்னதானப்பட்டி மூணாங்கரடு பகுதியில் நேற்று முன்தினம், 1.100 கிலோ கஞ்சா விற்பனை செய்த போது, போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஓருவர் தப்பி ஒடிய நிலையில், இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தப்பி ஒடிய பார்த்திபனை அவரது வீட்டில் வைத்து, அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை