உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேட் நுழைவு தேர்வு செப்.,28 வரை விண்ணப்பிக்கலாம்

கேட் நுழைவு தேர்வு செப்.,28 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், முதுநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர, 'கேட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். வரும் 2026ம் ஆண்டுக்கான, 'கேட்' நுழைவு தேர்வு எழுத, இன்று முதல் செப்டம்பர், 28 வரை, https://gate2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை