உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலாக நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலாக நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

சென்னை:சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நீதிபதிகள் பெயர் -- தற்போதைய பதவி - புதிய பதவிஜெ.செல்வநாதன் - உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் - உயர் நீதிமன்ற பதிவாளர் ஆய்வுஏ.அப்துல் காதர் - நீலகிரி மாவட்ட நீதிபதி - மதுரை கிளை நீதித்துறை பதிவாளர்ஜி.ஸ்ரீராமஜெயம் - மதுரை கிளை விஜிலன்ஸ் கூடுதல் பதிவாளர் - உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் கூடுதல் பதிவாளர்கே.சீதாராமன் - உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் - உயர் நீதிமன்ற நீதித் துறை பதிவாளர்கே.அய்யப்பன் - துாத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி - மதுரை கிளை விஜிலன்ஸ் கூடுதல் பதிவாளர்என்.வேங்கடவரதன் - மதுரை கிளை நீதித்துறை பதிவாளர் - சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் - சென்னை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி - முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிஇதற்கான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajasekaran
செப் 25, 2024 13:40

செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்வார்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 25, 2024 09:54

செந்தில் பாலாஜியை விடுவிக்கும் முயற்சியாக இருக்காது என்று நம்புவோமாக


santhanam
செப் 25, 2024 09:34

அட நம்ம செந்தில் பாலாஜி ஆளு .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை