உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டு வைப்பவர்கள் தமிழர்களா ? மத்திய அமைச்சர் பேச்சின் பின்னணி என்ன?

குண்டு வைப்பவர்கள் தமிழர்களா ? மத்திய அமைச்சர் பேச்சின் பின்னணி என்ன?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=axwyolfs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

தமிழர்களை வம்புக்கிழுத்த மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் ஷோபாவுக்கு சிக்கல் உருவாகி வருகிறது. தமிழகத்தில் மதுரை 'சைபர் கிரைம்' போலீசார் சார்பில், இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தி.மு.க., அளித்த புகாரை தொடர்ந்து, அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவும், சம்பவம் தொடர்பாக 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், '' குண்டு வைப்பவர்கள் தமிழர்களா! மத்திய அமைச்சர் பேச்சு பின்னணியும் தாக்கமும்? என்ன என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=g9QKDx-0AJA


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை