உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கும்பாபிஷேக நிகழ்வு : அனுமதி மறுத்த போலீசாரின் ஆணைகள்

கும்பாபிஷேக நிகழ்வு : அனுமதி மறுத்த போலீசாரின் ஆணைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானத்திற்கு அனுமதி மறுத்த போலீசாரின் ஆணைகள் வெளியாகியுள்ளது. அயோத்தியில் இன்று (ஜன.,22)ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு, தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் போலீசார் தடை விதித்ததாக பா.ஜ.வினர் குற்றம் சாட்டினர். தமிழக அரசு ஹிந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். இதற்கு உண்மைக்கு புறம்பான செய்தி என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்தார்.ஆனால், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை தமிழகம் முழுதும் நேரடி ஒளிபரப்பு செய்யவும்; கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தவும், அன்னதானம் வழங்கவும் அனுமதி கோரி ஹிந்து அமைப்புகள் கொடுத்த கடிதங்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி போலீசார் அனுமதி மறுத்து பிறப்பித்துள்ள ஆணைகள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

sr
ஜன 22, 2024 22:34

தமிழகத்தில் நடைபெறும் காட்சிகளை பார்த்தால், இனி வரும் காலங்களில் கோர்ட் உத்தரவு பெற்றுத்தான் கடவுளை தரிசிக்க முடியும் போல


Hari
ஜன 28, 2024 09:29

இதுதான் ... முன்பு செய்த வேலைமறுபடியும் அந்த வேலையை இப்போதுதமிழகத்தில் தி மு க அரசு செய்கிறது இது மக்களின் மனநிலையை மாற்றும்.


Anbuselvan
ஜன 22, 2024 20:55

வரும் லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு பெரும் பின்னடைவு காத்து கொண்டு இருக்கிறது. அதிமுகவை பாஜக விளக்கி வைப்பதற்கு ஒரு காரணம் சிறுபான்மை ஓட்டுக்களை பிரிப்பதுவே ஆகும். பெரும்பான்மை வாக்குகளில் இப்போது பாஜகவின் வாக்கு சதவிகிதம் 15 முதல் 20 சதவிகிதம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் பிரதமர் தமிழகத்திலிருந்து போட்டி இட்டால் இது இன்னமும் 5 முதல் 10 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 10 முதல் 15 சீட்டுக்களுக்கு வாய்ப்பு உள்ளது. சபாஷ் சரியான போட்டி.


Godfather_Senior
ஜன 22, 2024 19:12

விநாச காலே விபரீத புத்தி என்பது திமுக வுக்கு மிகவும் பொருந்தும் . ஆம் திமுக வின் அந்திம காலம் நெருங்கிவிட்டதைத்தான் இது காட்டுகிறது


Pandi Muni
ஜன 22, 2024 20:15

அஸ்தமன சூரியன்.


Nachiar
ஜன 22, 2024 18:07

ராம ஜெயம் நீதிமன்ற குட்டினால் வீங்கிய மண்டைக்கு ஒத்தடம் தேவை. ஜெய் சிவராம்


Nachiar
ஜன 22, 2024 18:05

விஞ்ஞானிகளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி. டிவி ஊடாக நானும் காணக்கிடையா காட்சியை தரிசித்தேன். இந்தப் பிறவி பாவங்ககள் வலுவாக குறையும் போன்ற ஒரு உணர்வு . ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சிவா ராம்.


Anand
ஜன 22, 2024 17:59

மனுஷ ஜென்மங்களா இவனுங்க? கேடுகெட்ட ஆட்சி...


ArGu
ஜன 22, 2024 16:30

பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்


Duruvesan
ஜன 22, 2024 16:26

இவ்வளவு ஆதாரம் கொடுத்தும், பொய்யன்னு சொல்லும் விடியலுக்கு இனி அழிவு தான்


LakshmiNarasimhan KS
ஜன 22, 2024 15:15

Please file as a evidence in Suprem Court. Case hearing on 29th January. If you are not able to do it, give this to Sri Annamalai ji.


Oru Indiyan
ஜன 22, 2024 13:58

உச்ச நீதிமன்றத்தில் "நாங்கள் தடை செய்யவில்லை" என்று உண்மைக்கு புறம்பாக பேசிய தமிழ்நாடு அரசு ..


மேலும் செய்திகள்









புதிய வீடியோ