உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வினர் ஜாமின் ரத்து

தி.மு.க.,வினர் ஜாமின் ரத்து

மதுரை: அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்தியபோது அதிகாரிகளை தாக்கியதாக வழக்கில், தி.மு.க.,வினர் 4 பேருக்க கரூர் நீதிமன்றம் ஜாமின் அளித்து இருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 4 பேரின் ஜாமினை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ