வாசகர்கள் கருத்துகள் ( 65 )
வலிமை தி.மு.க.,விற்கு உண்டு....ரௌடிகளின் வலிமை. ...உங்கள் ஜனநாயகப்படி பிரதமரையே தாக்கியவர்கள் ஆச்சே.
முதலில் நீங்க வாக்குக்கு பணம் கொடுப்பதை கையும் களவுமா புடிச்சு முட்டிக்கு முட்டு தட்டி தெரு தெருவா இழுத்து வண்டியில் ஏற்றி ஒரு வழி பண்ணினால் ...ஒழிய திருந்த மாட்டீங்க. ...ரௌடிகளினாலே போலிஸுக்கும் பயம் தான் தேர்தல் ஆணையத்துக்கும் பயம் தான். அதுவும் ரௌடிகள் கூட்டம் கூட்டமா வீடுகளுக்கு வந்தால் சமாளிப்பது ஜனநாயக நாட்டில் கடினம் தான்.
தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணியைத் துவங்கு முன்பே இதில் சதி உள்ளது என்று சொல்வதெல்லாம் சட்டத்திற்குப் புறம்பானது. தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லையெனில கடந்த தேர்தல் எதன் அடிப்படையில் நடந்தது? பிறகு அப்போதையை வாக்காளர் பட்டியல் சரி இல்லையா? அதனால்தான் ஆட்சிக்கு வர முடிந்ததா எனும் கேள்விகள் எழ வாய்ப்புள்ளதே.
நல்லா ஆவேச படுங்க அண்ணா
திமுக தேர்தலில் ஜெயித்தபோது தேர்தல் ஆணையம் நேர்மையாக இருந்துச்சா ஸ்டாலின் அவர்களே.....
அடே இன்னுமா உங்களை மக்கள் நம்புகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இவர்களின் ஓட்டு வங்கியே பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து கள்ளத்தனமாக இங்கே வந்து குடியேறி இருக்கும் ஆட்கள் தான்..அதற்கு ஆபத்து வந்தால்.... பிறகு எப்படி வெற்றி பெறுவது.... அதனால் தான் இந்த பதற்றம்..... தமிழர்கள் வேறு ஓட்டு போட மாட்டார்கள்.... அவர்களுக்கும் தெளிவு வந்து விட்டது.
சரியாக சொன்னீர்கள். ராகுல் வெறுமனே சத்தம் போட்டு கொண்டிடுந்தாரே ஒழிய ஒரு அஃபிடவிட் கூட பைல் செய்யவில்லை
கடந்த. நாலு வருடத்தில் உங்க அரசு மக்களுக்கு என்ன செய்தது? சொல்லுங்க. 2026ல் நீங்க ஆட்சிக்கு வரமுடியாது
கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசு என்ன செய்ததோ ?? அதையேதான் இவரும் கூட செய்து கொண்டு இருக்கிறார்.
ஸ்டாலின் கண்ணாடி எதிரில் நின்று அதில் தெரியும் உருவத்தை பார்த்து திட்டுகின்றார் என்று இதனால் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது???என்ன ரூ 200 உபிஸ் சரிதானே