உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி கூட்டங்களில் பா.ஜ., கொடிகள்

பழனிசாமி கூட்டங்களில் பா.ஜ., கொடிகள்

ஐந்து மாதங்களாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சட்டசபை தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை நுாறுக்கும் அதிகமான தொகுதிகளில் பிரசாரத்தை முடித்து விட்டார். மக்கள், அந்த பிரசாரக் கூட்டங்களுக்கு அதிகம் கூடுகின்றனர். ஆட்சி மீதான எதிர்ப்பின் பிரதிபலிப்பே அது. ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதைக் காட்டுகிறது. இந்த பிரசாரக் கூட்டத்துக்கு, கூட்டணி கட்சியினரும் அதிக ஆர்வத்துடன் வருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க., கொ டிகளை விட, பா.ஜ., கொடி அதிகம் உள்ளது. தங்கமணி, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Against traitors
செப் 09, 2025 21:47

தி மு க சொம்பு பேசுகிறது


R.MURALIKRISHNAN
செப் 09, 2025 14:09

ஒவ்வொரு கூட்டத்திலும் பாஜா கொடி அதிகரிச்சிட்டே போனும். கடைசி கூட்டத்தில் அனைத்தும் பாஜா கொடிகளா இருக்கனும். ஜெயிச்சிட்டா பாஜா முதல்வர் பழனிச்சாமி ரெடிப்பா. கூட்டு கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்


Arul Narayanan
செப் 09, 2025 10:15

செங்கோட்டையனுக்கு அடுத்தவர் தயார் ஆகிறாரா?


Kumar
செப் 09, 2025 10:09

பழனிசாமி தான் அடுத்த முதல்வர் 2026 இல்


Tamilan
செப் 09, 2025 08:49

காசு கொடுத்து மக்களை ஏமாற்றி ஆள் சேர்க்கும் கும்பல்


Mettai* Tamil
செப் 09, 2025 09:44

நீங்க ஊழல் பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆள் சேர்க்கும் கும்பல் தானே ....


pakalavan
செப் 09, 2025 07:20

ஏன் இப்படி பித்தலாட்டமா பேசிட்டு இருக்கிங்க


புதிய வீடியோ