உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர் மாநாடு: மதுரையில் ஜூன் 22ல் நடத்துகிறது பா.ஜ.,

முருக பக்தர் மாநாடு: மதுரையில் ஜூன் 22ல் நடத்துகிறது பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரையில் வரும் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

வரும் ஜூன் 22ம் தேதி, தமிழ் கடவுள் முருகரின் பக்தர்களை ஒன்று திரட்டி, சங்கம் வளர்த்த மதுரையில் பெரிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்த, மாநில குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்த, மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதன்படி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களின் பொறுப்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் பொறுப்பாளராக, எச்.ராஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sakthi
மே 17, 2025 12:22

திராவிட பசங்க கதறல் ஓவரா இருக்கு. திராவிட பயல்களை அடையாளம் காட்டும் இந்துக்களை சங்கிகள் என்று. ஒரு பட்ட பெயரை தந்து இந்து சமூகத்தில் பிரித்து வைக்க நினைந்த இவனுக முக திரை கிழிக்கப்படுகிறது.


RAJ
மே 17, 2025 12:14

விஜய்... பயங்கரரமான போராளி போல கீது... ..பெருமை குளிக்கிறேன்... ஹா ஹா ஹா ... நீங்க மட்டும் சீண்டாம அடிவருடிரிங்களோ...


RAJ
மே 17, 2025 09:56

அப்போ ஒவொய விஜய் .... சுவிசேஷ கூட்டத்துக்கு சொம்பு தூக்கலாமா?? போன கண்ண ஒரு செகண்ட்ல ஓகே பண்றது ? சரி... இப்படி பல மிராக்கல்ஸ் செய்யும் கூட்டம் ஓகேவா??


Oviya Vijay
மே 17, 2025 09:39

ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரை சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர்.


Oviya Vijay
மே 17, 2025 07:11

நாட்டில் நடக்கும் கலவரங்களுக்கு மத்தியில் அடுத்த கலவரத்துக்கு வித்திடும் வகையில் நடக்கப் போகும் மாநாடு இதுன்னு சொல்லுங்க... அமைதியா மக்கள் இருக்குறது உங்களுக்குத் தான் புடிக்காதே...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 17, 2025 07:44

என்ன மூர்க்ஸ் எரியுதா?


தமிழ்வேள்
மே 17, 2025 09:12

தவ்ஹீத் மாநாடு ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்று போட்டு அதில் பாக்.ஆதரவு, ஹிந்து விரோதம் கக்கப் பட்ட போதும் இஸ்லாமிய மக்கள் தவிர ஹிந்து ஜனங்கள் அமைதியாக தான் இருந்தார்கள்..அப்போதெல்லாம் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்களா? அல்லது டாஸ்மாக் மயக்கத்தில் இருந்தீர்களா?


Yuvaraj Velumani
மே 17, 2025 10:52

திருட்டு உபி உனக்கு ஏரியுதா கொத்தடிமை


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 17, 2025 06:46

தேவர்கள் சேனாபதியே போற்றி .... ஹிந்துக்களின் ஒற்றுமை ஓங்கட்டும் .....


RAJ
மே 17, 2025 05:37

ப்ரோ.. சுகிசிவம் போறரா ???


Balasubramanian
மே 17, 2025 05:20

அனுமதி கிடைக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை