| ADDED : பிப் 23, 2024 06:38 AM
மதுரை, பிப். 23-இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, பிப். 27 ல் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். பிப்.27:
மதியம் 1:20 மணி: திருவனந்தபுரத்தில் இருந்து தனிவிமானத்தில் புறப்படுதல்.2:05க்கு கோவை சூலுார் வருகை2:10 ெஹலிஹாப்டரில் பல்லடம் புறப்படுதல்2:30 பல்லடம் ெஹலிகாப்டர் தளம் சேர்தல்.2:40 பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு3:50 பொதுக்கூட்டம் முடிந்து காரில் புறப்படுதல்3:55 பல்லடம் ெஹலிகாப்டர் தளம் சேர்தல்4:00 பல்லடத்தில் இருந்து ெஹலிகாப்டரில் புறப்படுதல்5:00 மதுரை வீரபாஞ்சான் டி.வி.எஸ்., லட்சுமி பள்ளி வருகை5:05 நிகழ்விடத்திற்கு காரில் வருதல்5:15 சிறு, குறுந்தொழில்கள் குறித்து டிஜிட்டல் கருத்தரங்கில் தொழிலதிபர்களுடன் சந்திப்பு6:15 டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் இருந்து புறப்படுதல்6:45 பசுமலை தாஜ் ஓட்டல் வருகை, இரவு தங்கல்-- பிப். 28:
-----காலை 8:15 மணி பசுமலை தாஜ் ஓட்டலில் இருந்து காரில் புறப்படுதல்8: 35 மதுரை விமான நிலையம் வருகை8:40 மதுரை விமான நிலையத்தில் இருந்து ெஹலிகாப்டரில் புறப்படுதல்9:30 துாத்துக்குடி ெஹலிகாப்டர் தளம் சென்று சேர்தல்9:35 ெஹலிகாப்டர் தளத்தில் இருந்து காரில் புறப்படுதல்9:40 துாத்துக்குடி துறைமுகம் வருகை9:45 - 10:30 பாம்பன் துாக்குப்பாலம் அர்ப்பணிப்பு, குலசேகரன்பட்டினம் ஏவுகணைத்தளம் அடிக்கல் நாட்டுதல்10:30 துறைமுகத்தில் இருந்து புறப்படுதல்10:35 துாத்துக்குடி ெஹலிகாப்டர் தளம் வருகை10:40 ஹெலிகாப்டரில் புறப்படுதல்11:05 திருநெல்வேலி ெஹலிகாப்டர் தளம் வருகை11:10 பொதுக் கூட்ட மைதானத்திற்கு காரில் புறப்படுதல்11:15 பொதுக் கூட்டம் மைதானம் வருகைமதியம் 12:20 பொதுக் கூட்டம் முடிந்து புறப்படுதல்12:25 திருநெல்வேலி ெஹலிகாப்டர் தளம் வருகை.12:30 ெஹலிகாப்டரில் புறப்படுதல்1:30 திருவனந்தபுரம் சேர்தல்பிப்.,27 ல் மாலை 5:15 மணிக்கு மதுரை டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் தேசிய தொழில் முனைவோர் கூட்டம் நடக்கிறது. இதில் தென்மாவட்ட தொழிலதிபர்களுடன், இந்திய அளவில் பெருந்தொழிலதிபர்கள் மஹேந்திரா, பஜாஜ் போன்றோரும் பங்கேற்க உள்ளனர். டி.வி.எஸ்., நிறுவன அழைப்பின் பேரில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்று கலந்துரையாடுகிறார்.