வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதுல மோடி எங்கே வந்தாரு... நீங்க பண்ற எல்லா தப்புக்குக்கும் அவரு ஊருகாயா
இப்போது கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதைகள் வட இந்திய நிறுவனங்களினால் தான் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமான நிறுவனம் ஒன்று அமைத்து கட்டலாமே? ஏன் முடியவில்லை? சமூக நீதி எங்கே வந்தது இங்கு?
எதார்த்தமான கண்டனம் தான். இனி தமிழர் நிலை கேள்விக்குறி போலும். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எல்லா துறையிலும் வட இந்திக்கார ஆதிக்கம் பெருகிவருகிறது. கொள்ளை லாபம் பார்க்கும் நோக்கில் குறைந்த கூலி என்ற சாக்கில் முதலாளிகள் இவர்களை இறக்குமதி செய்து தமிழகத்தை நாசம் செய்வது கண்கூடாக தெரிவதால் மருத்துவர் ஐயா பதிவு எதார்த்தமானதே.
இவரது அறிக்கையை மொழி பெயர்த்து டில்லிக்கு அனுப்பினால் போதுமானதாக இருக்கும் போல தெரிகிறது ஆனாலும் எதிராளிகள் என்ன கதறினாலும் மோடி செவி சாய்க்கப் போவதில்லை ஏற்கனவே கைமாறிவிட்டது. நிற்க இந்த மாதிரியான போக்கை காரணம் காட்டி பிஜேபி கூட்டணியிலிருந்து வெளியேர போவதாய் மருத்துவர் கர்ஜிப்பாரா?
The Government of Tamil Nadu GoTN holds a 50% equity share in Chennai Metro Rail Limited CMRL, along with the Government of India, which also holds 50%. மட்டும் படித்தால் அப்படித்தான், dmk வினருக்கு எதுனாலும் மோடிதான் காரணம்.
இப்போதே ரயில்வே டிக்கட் எடுப்பதில் மொழி பிரச்சினை என்கிறார்கள். இன்று இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும்னு போர்டு போட்ட மாதிரி இங்கு ரயிலில் உள்ளூர் உணவு வழங்க ஏற்பாடு செய்யப் படும் என்று அழுகுணி சொல்லியுள்ளார். இந்த ஊர் உப்பைத்தின்று வாழ்வோரும் உள்ளூர்க்காரனுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட வேண்டுமென்கிறார்கள். வடநாட்டவன் இங்கு வந்து கொலை கொள்ளையடிக்க வேண்டுமென்கிறார்கள். லேட்டஸ்ட்டா வடக்கன்கள் நம்ம ஊர் பெண்களை கைய பிடிச்சு இழுக்கற சம்பவங்கள் ஆரம்பம் ஆகியுள்ளது.
சென்னை சில்க் கம்பெனி கோவையில் கூடாது
முதல் கட்ட மெட்ரோ ரயில் பணியில்கூட வடக்கர்களே உள்ளனர். உத்திர பிரதேசம் மற்றும் பிஹாரில் கட்டுக்கடங்கா மக்கள் தொகை இருப்பதினால் குறைந்த சம்பளத்திற்கு தமிழ் நாட்டில் எளிதாக வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள்.
Ramdoss ji , I understand your difficulty in thinking process due to advanced age . if every state follows your advice on metro management contract , then what will happen to unity in India . Do not have parochial outlook instead train up our youth so that they could work anywhere in the world . Time has come , you should take complete rest
UNITY IN INDIA? ????????????