உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வளர்ச்சிக்கு எதிரானது ஜாதி: சென்னை ஐகோர்ட் கருத்து

வளர்ச்சிக்கு எதிரானது ஜாதி: சென்னை ஐகோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சமூகத்தை பிறவுபடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானதாக உள்ளது,'' என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது.கோவை ஆவல்பட்டியில் உள்ள இரு கோயில்களுக்கு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த அறங்காவலர்களை நியமிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.இதனை சென்னை ஐகோர்ட் விசாரித்த போது தெரிவித்த கருத்து: கலவரங்களை தூண்டும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் கோரிக்கை அரசியலமைப்பு பொது கொள்கைக்கு விரோதமானது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலனை செய்யாது. ' பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்' என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது. ஜாதி என்ற தேவையில்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழ் இறக்கவில்லை. இவ்வாறு ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Kanns
பிப் 15, 2025 11:37

Then BAN Moat Active-Goonda Casteist Parties. In TN its VXK& PMK. Ban tgem & Arrest their Leaders With Iron Hand


அன்பு
பிப் 15, 2025 03:14

சாதி ஒழிப்பு திராவிட அரசியல் வளர்ச்சிக்கு எதிரானது. சாதியை ராமசாமி என்ற சொறியான் ஒழித்துக் கட்டி விட்டதாக அவன் பேரப் புள்ளைகள் மார் தட்டிக் கொள்கிறார்களே.


surya krishna
பிப் 15, 2025 00:13

appo Ida otthikeedu yai yaarum ketkka kudathu


தாமரை மலர்கிறது
பிப் 14, 2025 22:23

கோட்டாவை ஒழித்தால், ஜாதி ஒழிந்துவிடும். அதற்கு முதலில் திராவிடம் ஒழிய வேண்டும்.


r ravichandran
பிப் 14, 2025 21:39

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்குமா சென்னை உயர் நீதி மன்றம். ஜாதி இல்லை என்பது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை.


Sivak
பிப் 14, 2025 21:37

திருட்டு திராவிடம் பிச்சை போட்ட ....


GMM
பிப் 14, 2025 21:31

சாதி ஒரு கூட்டு குடும்பம். வளர்ச்சிக்கு சாதி எதிர் என்றால், மதம், மொழிவாரி மாநிலம் இன குழுக்களும் எதிராக இருக்க வேண்டும். இவற்றை மாற்ற முடியாது. சாதிக்குள் அரசு, நீதி நுழைந்து ஏற்ற தாழ்வை வளர்த்து, சாதி மோதலை உருவாக்கி விட்டது. ஒரே ஜாதியில் படித்தவன் , பணம் படைத்தவனிடம் ஒற்றுமை இருக்காது.நீண்ட தாவாவை உருவாக்குவது சாதி அரசியல், நீதிமன்றம். சாதியினால் ஒற்றுமை, வளர்ச்சி, சமூக பிணைப்பு ஏற்படும். பிற மதத்தினர் ஒற்றுமையை குறைக்க சாதி பிரச்னை உருவாக்க ஆர்வமாக உள்ளனர்.


KRISHNAN R
பிப் 14, 2025 21:21

100 சத வீத ஒதுக்கீடு... எதன் அடிப்படையில்...உள்ளது


sankaranarayanan
பிப் 14, 2025 21:17

ஜாதி ஒழிப்பு ஜாதி ஒழிப்பு என்று கூறிக்கொண்டே அரசியல்வியாதிகள் ஜாதிகளை வளர்த்துக்கொண்டு போகிறார்கள் ஆனால் இவர்களது ஜாதி ஒழிப்பு போராட்டத்தால் ஒரே ஒரு சமுதாயத்தினர் மட்டுமே பின் தங்கப்பட்டுவிட்டார்கள் அவர்களுக்கு எந்தவித ஆதரவும் கிடையாது ஆனால் அவர்களே கட்டுக்கோப்பாக வழி தவறாமல் தங்களது முயற்சியினால் மட்டுமே முன்னேறி வாழ்க்கையில் நிம்மதியாகவே இருக்கிறார்கள்


Ramesh Sargam
பிப் 14, 2025 21:05

வளர்ச்சிக்கு எதிரானது ஜாதி. அதேபோன்று ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று மக்களை பிளவுபடுத்தி ஆட்சிபுரிவதும் தவறு.


சமீபத்திய செய்தி