உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவை மீட்க வக்கில்லாத மத்திய அரசு: அமைச்சர் சர்ச்சை பேச்சு

கச்சத்தீவை மீட்க வக்கில்லாத மத்திய அரசு: அமைச்சர் சர்ச்சை பேச்சு

ராமநாதபுரம்: 'கச்சத்தீவை மீட்க வக்கில்லாதது மத்திய அரசு 'என மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.ராமநாதபுரத்தில் மீன்வளத்துறை சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:மீனவர்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் பிரதமர் ராமேஸ்வரம் வந்தார். அவரிடம் மீனவர்களாகிய நீங்கள் உங்கள் படகுகளை இலங்கையிடமிருந்து மீட்டுத்தரவும், கச்சத்தீவை மீட்கவும் கேட்டிருக்க வேண்டியது தானே. அவற்றை மீட்க மத்திய அரசுக்கு வக்கில்லை. இந்தியாவின் தரம் உயர வேண்டுமானால் 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
பிப் 04, 2024 20:21

Anitha ji , Who gave Katcha Theevu to Srilanka ? Please check with your young leader Udaiyanithi . What DMK has done when they were in Central government more than 15 years ? The core issue is trespassing of our fishermen into Sri Lankan water . Have your heard more than 6 of Tamilnadu fishermen was arrested by pakistan government when they moved into pakistan water at Sir Creek in Gujarat . Do not misguide them and blame Central government for our fishermen mistakes


jayvee
பிப் 04, 2024 12:29

கோழைகள் தூக்கிக்கொடுத்த கட்ச தீவை மீள்வது இப்பொது சாத்தியமில்லை. இதில் உலக தலையீடுகளை எதிர்கொள்ள வேண்டும். மேலும் இலங்கையை இந்தியாவிற்கு எதிராக திருப்பிவிடும். அதாவது கம்யூனிஸ்ட்கள் கோட்டம் சீனாவின் மூலம் மீண்டும் தலையெடுக்கும். பப்புவை கூட வைத்துக்கொண்டு மத்திய அரசை சாடும் அனிதாக்கு உண்மை தெரியாத . அந்த கோழைகள் யார் என்று ..


மேலும் செய்திகள்





புதிய வீடியோ