தேஜஸ் உட்பட 12 ரயில்கள் சேவையில் மாற்றம்
சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், தேஜஸ் உட்பட, 12 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துஉள்ளது. அதன் அறிக்கை: மதுரை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி களில், ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பகுதி ரத்து எழும்பூர் - மதுரை தேஜஸ் விரைவு ரயில், வரும் 25, 28ம் தேதிகளில், திருச்சி வரை இயக்கப்படும் ஈரோடு - செங்கோட்டை ரயில், வரும் 24, 27ம் தேதிகளில் கரூர் வரை இயக்கப்படும்மதுரை - எழும்பூர் தேஜஸ் விரைவு ரயில், வரும் 25, 28ம் தேதிகளில், திருச்சியில் இருந்து இயக்கப்படும் செங்கோட்டை - ஈரோடு ரயில் வரும் 25, 28ம் தேதிகளில், கரூரில் இருந்து இயக்கப்படும்மாற்றுப்பாதைசெங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், வரும் 24, 25, 27, 28, 30ம் தேதிகளில், விருதுநகர், மானாமதுரை, புதுக்கோட்டை, திருச்சி என, மாற்றுப் பாதையில் செல்லும் கன்னியாகுமரி - ஹவுரா விரைவு ரயில், வரும் 25ம் தேதி, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும்குருவாயூர் - எழும்பூர் விரைவு ரயில், வரும் 24, 27, 29ம் தேதிகளிலும், நாகர்கோவில் - கோவை ரயில் வரும் 25, 28ம் தேதிகளிலும், மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாதுகோவை - நாகர்கோவில் ரயில், வரும் 25, 28ம் தேதிகளிலும், நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., ரயில் வரும் 28ம் தேதியும், மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., விரைவு ரயில், மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில், 30ம் தேதி மாற்றுப்பாதையில் செல்கிறது மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை, ஜன. 10-ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், தேஜஸ் உட்பட, 12 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: மதுரை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில்பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பகுதி ரத்து: எழும்பூர் - மதுரை தேஜஸ் விரைவு ரயில், வரும் 25, 28ம் தேதிகளில், திருச்சி வரை இயக்கப்படும் ஈரோடு - செங்கோட்டை ரயில், வரும் 24, 27ம் தேதிகளில் கரூர் வரை இயக்கப்படும்மதுரை - எழும்பூர் தேஜஸ் விரைவு ரயில், வரும் 25, 28ம் தேதிகளில், திருச்சியில் இருந்து இயக்கப்படும் செங்கோட்டை - ஈரோடு ரயில் வரும் 25, 28ம் தேதிகளில், கரூரில் இருந்து இயக்கப்படும்மாற்றுப்பாதையில் இயக்கம்: செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், வரும் 24, 25, 27, 28, 30ம் தேதிகளில், விருதுநகர், மானாமதுரை, புதுக்கோட்டை, திருச்சி என, மாற்றுப் பாதையில் செல்லும் கன்னியாகுமரி - ஹவுரா விரைவு ரயில், வரும் 25ம் தேதி, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும்குருவாயூர் - எழும்பூர் விரைவு ரயில், வரும் 24, 27, 29ம் தேதிகளிலும், நாகர்கோவில் - கோவை ரயில் வரும் 25, 28ம் தேதிகளிலும், மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாதுகோவை - நாகர்கோவில் ரயில், வரும் 25, 28ம் தேதிகளிலும், நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., ரயில் வரும் 28ம் தேதியும், மாற்றுப்பாதையில் செல்வதால், மதுரை, திண்டுக்கல் செல்லாது நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., விரைவு ரயில், மயிலாடுதுறை - செங்கோட்டை ரயில், 30ம் தேதி மாற்றுப்பாதையில் செல்கிறது மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.