உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை மீண்டும் அட்டகாசம்: தமிழக மீனவர்கள் 32 பேரை பிடித்து சென்றது

இலங்கை மீண்டும் அட்டகாசம்: தமிழக மீனவர்கள் 32 பேரை பிடித்து சென்றது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.தமிழகத்தின் நாகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இந்நிலையில் பாம்பனில் இருந்து சென்று மன்னார் தென் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 32 மீனவர்களையும் 4 நாட்டுப்படகுகளுடன் கைது செய்து கடல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஆக 08, 2024 22:51

அடுத்தவன் மீனை சுட்டால், சூடுபட்டு சாக நேரிடும். தமிழக மீனவர்கள் அட்டகாசம். இலங்கை கைது செய்தது என்பது சரியான தலைப்பு.


rama adhavan
ஆக 08, 2024 21:42

அப்போ மாநகர் பணியாளர்கள் வெளியில் சுற்றும் மாடுகளை, விலங்குகளை பிடிப்பதும், அபராதம் விதிப்பதும் தவறா யுவர் ஆனர் ?


அப்பாவி
ஆக 08, 2024 20:49

அவிங்க கடல்.பகுதியில் மீன் பிடித்தால் கைது பண்ணாம என்ன பண்ணுவாங்க. கோபாலபுரம் அரண்மனையில் நுழைஞ்சு ஆட்டையப் போட முயற்சி பண்ணுங்க. உட்டுருவாங்க.


Sam
ஆக 08, 2024 20:33

இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை கைது செய்வது போல் நமது ராணுவம் இலங்கை மீனவர்களை ஏன் கைது செய்யக்கூடாது. அவர்கள் நமது எல்லைக்குள் வருவது இல்லையா?


rama adhavan
ஆக 08, 2024 21:43

ஆம். எல்லை தாண்டுவது இல்லை.


அஜன்
ஆக 08, 2024 22:17

இங்கே மீன் இருந்தா நம்ப ஆளுங்க ஏன் எல்லை தாண்டிப் போறாங்க? இங்கு ரெண்டாயிரம்.பேர் மீன் பிடிச்சவங்க போய் ரெண்டு லட்சம் பேர் மீன் புடிச்சா என்ன ஆகும்? இருக்குற மீன் எல்லாத் தையும்.புடிச்சாச்சு. இருந்த கொஞ்ச நஞ்ச மீகளும்.இலங்க பக்கம்.ஓடிப் போயிருக்கும். உலகத்திலிருந்து ஒரு பய இங்கே மீன் புடிக்க வரமாட்டான்.


Ramesh Sargam
ஆக 08, 2024 20:22

இப்பொழுது உடனே அவர்களை மீட்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதுவார் பாருங்கள். யார்? அதான் நம்ம தலைவர் ஸ்டாலின். யாருக்கு? பிரதமர் மோடிஜிக்கு.


dhandapani
ஆக 08, 2024 19:57

கலைஞர் சன் டிவியில் இந்த நியூஸ் வருதா


Mr Krish Tamilnadu
ஆக 08, 2024 19:50

இப்ப விடுதலை புலிகள் இல்லை, இலங்கை தமிழர்களும் அகதிகளாக இங்க இருக்குறாங்க. என்ன தான் வேணும்?. மேங்கிங் ப்பன். அப்படி பிடிச்சு விளையாடுறாத இருந்தா? நிறைய மீன்கள் அந்த பகுதியில் இருந்து இந்த பகுதிக்கு இந்த பகுதியில் இருந்து அந்த பகுதிக்கு போகுகிறது. பிடிக்க வேண்டியது தானே?. என்ன சட்ட விரோதம்?. செக்கிங்?. பண்ணு?. தமிழக மீனவர் ஐ.டி. கார்டு பாரு. உங்கள் கடல் பகுதி எனில், அட்ச ரேகை, தீர்க்கரேகை அடையாளத்துடன் போட்டோ எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழி தெரியாதவர்கள், அப்பாவிகளுக்கு உதவுவது ராணுவ வீரர்களுக்கு அழகு. இன்றைய சூழ்நிலையிலும் பிரச்சனையை இழுத்து கொண்டே இருந்தால், என்ன அர்த்தம்?.


rama adhavan
ஆக 08, 2024 21:49

எல்லா விசை படகுகளிலும், மீனவர் போன்களிலும் ஜி பி எஸ் உள்ளது. எல்லை தெரியும். ஒரே வழி இலங்கை பகுதி மீன்களை எல்லாம் நமது எல்லைக்குள் விரட்ட வேண்டியது தான்.நாம் சுலபமாக எல்லை தாண்டாமல் பிடித்துக் கொள்ளலாம்.


Gopinathan S
ஆக 08, 2024 18:44

கிரிக்கட்டில் தோற்ற பிறகும் ஏன் இப்படி செய்கிறார்கள்? இந்திய ஜெய்ச்சா தானே இப்படி நடக்கும்?


Saai Sundharamurthy AVK
ஆக 08, 2024 18:30

உக்கிரைனுக்கே விமானம் அனுப்பி போர் களத்திற்கே சென்று தமிழர்களை காப்பாற்றி கூட்டி வந்த நம் தமிழக முதல்வர் நினைத்தால் மீனவர்களையும் காப்பாற்ற முடியுமே !!!


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை