உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் கட்டுப்பாட்டு அறை

கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் கட்டுப்பாட்டு அறை

சென்னை:லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, டி.ஜி.பி., அலுவலகத்தில், கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அதனுடன், மாவட்டங்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி., அலுவலங்களில் திறக்கப்பட்டுள்ள, லோக்சபா தேர்தலுக்கான சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைகள் இணைக்கப்பட்டுள்ளன.மாநிலம் முழுதும் பதற்றமான பகுதிகள் மற்றும் அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியின் போது ஏற்பட்ட சிரமங்கள், அதை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து, சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவுகள் பிறக்கப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ