உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் அமலாகிறது பகல் நேர மின்தடை

மீண்டும் அமலாகிறது பகல் நேர மின்தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக மின்வாரியம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோகப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்கள் உதவியுடன், மின் வினியோகம் செய்கிறது. அந்த சாதனங்களில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன.இதனால், துணைமின் நிலையம், மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அந்த பணி நடக்கும் இடங்களில், காலை 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதுதொடர்பான விபரம், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். பள்ளி, கல்லுாரி பொதுத்தேர்வு, கோடை வெயில், லோக்சபா தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த பிப்ரவரியில் இருந்து பராமரிப்பு மின்தடை நிறுத்தப்பட்டது. ஆனாலும், சுட்டெரித்த வெயிலால் மின் சாதனங்களில், 'ஓவர்லோடு' காரணமாக அடிக்கடி பழுது ஏற்பட்டதால், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, மீண்டும் மின் சாதனங்களில் பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் துவக்கியுள்ளது. அந்த பணி நடக்கும் இடங்களில், பகலில் மின்தடை செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ponnambalam SB
ஜூன் 07, 2024 22:00

Property tax increase, Milk price increase, electricity ges increase... Now power cut as well. Great service to common man...Sooner this government goes the better for common man....


Ponnambalam SB
ஜூன் 07, 2024 21:57

Property tax increased, Milk price increased, Electricity ges increased. Great service to common man. Sooner this Government goes the better for common man.


Mani
ஜூன் 07, 2024 20:44

40ம் நமதே... நாடும் நமதே


Rajasekar Jayaraman
ஜூன் 07, 2024 19:30

இனி 2026 வரை பின் தடை ஏற்படும் மின் கட்டணம் பயங்கரமாக உயரும் போதைப் பொருள் கடத்தல் அமோகமாக நடக்கும் சென்னை மழை வெள்ளத்தில் நீச்சல் அடிக்கும் ஒருவர் கூட கேட்க முடியாது கேட்டால் செருப்படி தான் கிடைக்கும்.


Ravi
ஜூன் 07, 2024 13:40

திமுக வர பவர் கட் தானாக வரும் , மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினர் .


Bharathi
ஜூன் 07, 2024 13:18

நல்லா அனுபவிங்க தமிழ்நாட்டு மாக்களே


angbu ganesh
ஜூன் 07, 2024 11:38

அடிமைகள் இருக்கும் வரைக்கும் தமிழ் நாடு இப்படித்தான் 200 உப்பீஸ்


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 11:38

மின் வெட்டினால் நுகர்வு யூனிட்கள் குறையும். கட்டணத்தை அதிகரித்தாலும் பில் தொகை ஏறாது. அப்போ திமுக அரசு நல்லதைத்தானே செய்கிறார்கள்?.


Duruvesan
ஜூன் 07, 2024 11:36

மக்களே 2026 மறக்க வேண்டாம், எல்லோருக்கும் விடியல் தந்த சீடருக்கு 242 கு 250 சீட் குடுக்கணும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 07, 2024 11:32

விடியல் அரசுக்கு நன்றி. இத்தோடு மின்சார யூனிட் கட்டண உயர்வும் உள்ளதால் தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். நன்றி நன்றி. நாற்பதும் நமதே.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ