மேலும் செய்திகள்
காது மடல் அறுவை சிகிச்சை : ஹோமியோபதி மருத்துவர் கைது
2 hour(s) ago | 1
பெயர்: ஆர்.சச்சிதானந்தம்.வயது: 54பிறந்த தேதி: 18.05.1970கல்வி: பி.எஸ்சி.,தொழில்: முழுநேர அரசியல்.சொந்த ஊர்: காமாட்சிபுரம், திண்டுக்கல்.கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது மாவட்ட செயலராக உள்ளார். 1996 - 2006 ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சி தலைவராக இருந்து உள்ளார். மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
2 hour(s) ago | 1