உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது

திமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி : திருச்சி மாவட்ட கஞ்சமலை பகுதி திமுக செயலாளர் கஞ்சமலை விஜய். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. தற்போது மேலும் ஒரு கொலை வழக்கில் இவர் விசாரிக்கப்பட்டு வருவதால் திருச்சி மாவட்ட போலீசார் விஜய்யை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை