உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலையுடன் கைகுலுக்கிய தி.மு.க., நிர்வாகி

அண்ணாமலையுடன் கைகுலுக்கிய தி.மு.க., நிர்வாகி

ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துாரில் பா.ஜ., சார்பில் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நடந்தது. அதில் அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை 14வது வார்டை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி உதயகுமார், 62, அண்ணாமலையை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்உதயகுமார் கூறுகையில்''தி.மு.க.,வில் தான் உள்ளேன். கட்சி பதவிகளில் எந்த பொறுப்பும் இல்லை. ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ளேன். அண்ணாமலை என்னை அழைத்ததால் அவருக்கு கைகொடுத்து வந்தேன். பா.ஜ.,வுக்கு போகவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை