மேலும் செய்திகள்
பா.ஜ.,வில் டேக் - ஆப் ஆகாத நயினார் நாகேந்திரன்
1 minutes ago
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,கள் மாற்றம்
23 minutes ago
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
24 minutes ago
இ - சேவை மையங்கள் 2 நாட்கள் மூடல்
25 minutes ago
பா.ம.க.,வை பிளவுபடுத்த, தி.மு.க., பணம் கொடுத்துள்ளது. குறிப்பாக சிங்கப்பூரில், ராமதாஸ் தரப்புக்கு, 110 கோடி ரூபாய் கை மாறியிருக்கிறது. தி.மு.க.,விடம் வாங்கிய பணத்துக்கு கணக்கு காட்டவேண்டும் என்பதற்காக, சேலத்தில் கூட்டியது தான், பொதுக்குழு, செயற்குழு கூட்டம். ராமதாஸ் உறவுகள், அன்புமணியை ஒருமை யில் பேசியது நாகரிகம் இல்லை. எங்களை அதேபோல பதிலடி கொடுக்க வேண்டாம் என அன்புமணி சொல்லியுள்ளார். அதனால் அடங்கி உள்ளோம். இல்லையென்றால் எங்களாலும் பேச முடியும். பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக நாடகமாடியுள்ளனர். டிச., 29ல், ராமதாஸ் கூட்டியது வெறுப்பு அரசியல் கூட்டம். - சதாசிவம், எம்.எல்.ஏ., - பா.ம.க.,
1 minutes ago
23 minutes ago
24 minutes ago
25 minutes ago