வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தமிழகத்தில் சதுரங்கப்பட்டினம் போன்ற சிறிய ஊர்களில் ஆரம்ப சுகாதார நிலையமாவது உள்ளது, உங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் அது போன்ற சிறிய ஊர்களில் மருத்துவ வசதிகளே இல்லை என்பது தெரியுமா?
கேட்டதற்கு பதில் சொல்ல இயலவில்லை, அடுத்த மாநிலத்தை ஏன் பார்க்கிறீர்கள் ? இது தான் வளர்ந்த மாநிலம் என்று பீற்றிக் கொள்கிறார்கள்.
வேற பெங்களூரு பத்தியா பேச முடியும்? Ips ஒப்பிசர் சென்னை தமிழ் நாட்டின் தலை நகர் சாரே
பின்னர் என்ன பாட்னா பற்றியா பேசமுடியும்
கிறித்தவ மிஷனரி பள்ளி ,திருநெல்வேலி மாவட்டம் புன்னக்காயலில் துவக்கப்பட்ட ஆண்டு -1567.அதே ஊரில் கிறித்தவ மருத்துவமனை துவக்கப்பட்ட ஆண்டு -1550.கிறித்தவ மிஷனரி பள்ளி மதுரையில் துவக்கப்பட்ட ஆண்டு -1595.எல்லாக்குறிச்சியில் துவக்கப்பட்ட ஆண்டு -1731.1813-1833 காலகட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கிறித்தவ ஆரம்ப பள்ளிகள் துவக்கப்பட்டன.1833-1857 காலகட்டங்களில்,உயர்நிலைப்பள்ளிகளும் கல்லூரிகளும் துவக்கப்பட்டன.சென்னை கிறித்தவ கல்லூரி துவக்கப்பட்ட ஆண்டு -1837.பெண்கல்விக்கு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறித்தவ மிஷனரிகள் அதிக முக்கியத்துவத்தை அளித்தன.2000 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள 11089 கல்லூரிகளில் 250 கல்லூரிகள் கிறித்தவ கல்லூரிகள்.இந்திய மக்கள்தொகையில் 2.5 சதவீதம் மட்டுமே இருக்கும் கிறித்தவர்களின் பங்களிப்பு கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் அதிகம்.85 சதவீத கிறித்தவ மருத்துவமனைகள் கிராமங்களிலேயே இயங்குகின்றன.உண்மை எந்த ஆரியன் பள்ளி திறந்து கல்வி போதித்தான் , 80 % பேர் தமிழ்நாட்டில் கிறிஸ்துவ பள்ளியில் தான் பயின்றவர்கள் மீதி அரசு பள்ளியில்
ஆங்கிலேயர்கள் பாரதத்தில் நுழைந்தபோது இங்கிலாந்திலேயே முக்கால்வாசி மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர்கள் இந்தியாவை முன்னேற்ற வந்தார்கள் என்பது மட்டமான கற்பனை. அவர்கள் வந்து சுரண்டும் முன்பு உலக ஜிடிபி யில் 25 சதவீதம் பாரதத்தின் பங்காக இருந்தது( தகவல் கூறியவர் திரு.சசிதரூர்) . ஆட்டையைப் போட்ட பின்பு விட்டுச்சென்றது பசியும் பட்டினியும்தான்.
சென்னையை மட்டும் வைத்து, மருத்துவக் கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசுவதோடு:: படிச்ச அறிவாளி இப்படி AWARD கொடுப்பது மோடி யின் NITHIAYOG என்கிற அரசின் அமைப்பு , எனக்கு TEMP தலைவருக்கு தெரியல
ஓசி சோறு நீ எங்க லிஸ்டில் இல்லவே இல்லை உன்னை எல்லாம் நாங்க consider பண்ணுவது இல்லை யார் நீ இப்போ தலைவரா இல்லையே ராஜ தானே COORDINATOR அப்போ நீ எதை இருக்க , உனக்கெதிரா கருது போட்ட நீ என்ன போராளியாமே , இவளவு படிச்ச அறிவாளிக்கு ஊழல் என்றால் பேச வேண்டியது சட்டசபையில் சாரி உனக்கு அதற்கு கதி இல்லை தோற்று போனவன் , நீதிமன்றத்தில் அதை விட்டு தெருவில் இருந்து கூவி கொண்டு இருக்க உன் நிலை அவ்வளவு கேவலமா இருக்கு இதற்கு லண்டன் பொய் படிச்சி இருக்க
அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு தமிழகத்தைப்பத்திப்பேச ? தமிழகத்துக்கு ஒரு எய்ம்ஸ் கட்ட வக்கில்லை, இங்கேவந்து ஆடு புழுக்கை போட்டமாதிரி
தகுதி இல்லாதவர் தமிழகத்தை ஆளும்போது அண்ணன் அண்ணாமலைக்கு பேச ஆள தகுதி உள்ளது
அதானே... 2017/லேயே மதுரைல எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுன ஜீ ரெண்டே வருஷத்தில் போர்டு வெச்சு நட்டாவை உட்டு 99 சதவீதம் கம்ப்ளீட் ஆயிடுச்சுனு சொன்ன சாமர்த்தியம் யாருக்கு வரும்?
இந்த பக்கோடாவ பாத்தா புள்ளிங்கோ மாதிரி தெரியுது
அதானே மருத்துவம் படிக்காதவன் எல்லாம் கேமாராவை தூக்கிட்டு பிரசவம் பார்த்தது அதுக்கு மந்திரி 10 நாள் கேட் போட்டு எல்லாம் முடிஞ்சது .... வேலை பாருங்கனது......
இந்தியும் தெரியாது.ஆங்கிலமும் தெரியாது. தமிழும் துண்டு சீட்டு. நில ஆர்ஜிதம் 99 சதவீதம் முடிந்து விட்டது என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் சொன்னார்.
அய்யா நான் இதே வேலையா இல்லை , இப்போ தான் வேலை முடிந்தது நான் ஒன்றும் 2 டிக்கெட் இல்லை மாதம் LAKS கணக்கில் TDS பிடிக்குக்ம் வேளையில் உள்ளேன் , MBC யில் படிக்கச் உதவிய திராவிடத்திற்கு ஆதரவு அம்புட்டுதேன்
ஒரு துக்கடா மேட்டரை போட்டு ஆடு சாரை டெய்லி நாலுதபா காட்ட மலர் தவிப்பது... ஆடு சார் நம்மை ஒருத்தனும் மதிக்க மாட்டேன்றானுவளேன்னு தவிப்பதை விட... அட இந்த மாதிரி ஜூஜுபிக்கெல்லாம் ஆடு சார் வாய்க டீம்கா ஒயிக கருத்து போடணுமான்னு நம்ம பக்கோடாஸ் தவிப்பதை விட மோசமா இருக்கு... சோ சேட்..
ஆடு கத்துனா ஓநாய்கு அல்லுவிடுது...... ஆ அந்த பயம் இருக்கட்டும்
வருத்தமா இருந்தா வேற எங்கயாச்சும் போகலாமே... வாங்கின காசுக்கு என்ன கூவுறதுனு தெரியாம கூவிகிட்டு இருக்கிறது கொத்தடிமை கூட்டம்.
மருத்துவர்களைவிட மருந்தாளுநர், செவிலியர் போன்ற பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை 70 சதவீதம் கூட உள்ளது. இதில் முன்னேற்றம் இல்லாதவரை பெருமையடித்துக் கொள்வது ஊரை ஏமாற்றும் வேலை.
மேலும் செய்திகள்
நாமக்கல்லில் டாக்டர்கள், மாணவர்கள் போராட்டம்
15-Nov-2024