உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் திமுக.,வினர் கைது

கரூரில் திமுக.,வினர் கைது

கரூர் : கரூரில் திமுக.,வினர் மீது பொய் வழக்கு போட்டு வரும் அதிமுக அரசை கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரியும் திமுக மாவட்ட பொருப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட திமுக வினர் 2000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை