உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலையில் தி.மு.க.,வினருக்கு தொடர்பு: புட்டு புட்டு வைத்தார் அண்ணாமலை

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தி.மு.க.,வினருக்கு தொடர்பு: புட்டு புட்டு வைத்தார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை வழக்கில் தி.மு.க.,வினருக்கு தொடர்பு உள்ளது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை வழக்கில் தி.மு.க.,வினரும் சிக்கி உள்ளனர். திமுக நிர்வாகிகள் அருள், கலை மா ஶ்ரீனிவாசன் மற்றும் சதீஷ் ஆகிய 3 பேருக்கு தொடர்பு உள்ளது. இதனால் உண்மையை மூடி மறைக்க போலீசார் முயற்சி செய்கின்றனர். வழக்கை அவசர கதியில் முடிக்க காரணம் என்ன? ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக பல கேள்விகள் எழுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z68da6wl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

என்கவுன்டர்

சரண் அடைந்தவரை அவசரமாக என்கவுன்டர் செய்தது ஏன்?. போலீஸ் காவலில் இருந்தவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது. சரண்டரான ஒருவர் எப்படி தப்பிக்க முயற்சிப்பார்?. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அரசு முறையாக விசாரிக்கவில்லை. தவறு செய்தவர்களை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும். அவசர அவசரமாக என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன?. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

tmranganathan
ஜூலை 20, 2024 16:43

திமுக கொலைகார பாவிகள்ன்னு குழந்தையும் சொல்லும்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 20, 2024 11:28

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பா.ஜ.,நிர்வாகி அஞ்சலை கைது//// அப்ப... பாஜக..வினருக்கு தொடர்பு இல்லையா .


Sampath Kumar
ஜூலை 20, 2024 09:36

000


Jay
ஜூலை 17, 2024 13:20

பதிலை சொல்லணும், இந்த மாதிரி அறிவில்லாதவர்கள் போல பேசக்கூடாது. அவன் சொன்னதில் என்ன தவறு, திமுக தொடர்பில்லை என்று சொல்லணும். உங்க சட்ட ஒழுங்கு நாறுது.


Mario
ஜூலை 17, 2024 09:13

உண்மை பேசுமா


Matt P
ஜூலை 16, 2024 20:46

ரவுடி கொலைக்கு ரௌடிகளே காரணமாகிறார்கள். அரசியல்வாதி கொலைக்கு அரசியல்வாதிகளே காரணமாகிறார். கொலைகாரர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பார்கள்


sundarsvpr
ஜூலை 16, 2024 17:03

தி மு க சி என். அண்ணாதுரையால் துவக்கப்பட்டாலும் கட்சியை வளர்த்தது முத்துவேல் கருணாநிதி. கொலை கொள்ளை கற்பழிப்பு கள்ளச்சாராயம் தண்ணீர் தொட்டியில் கழிவு கலத்தல் போன்றவை தவறு


K.n. Dhasarathan
ஜூலை 16, 2024 15:55

தினமும் அல்லி தெளிக்கும் பொய்களில் இதுவும் ஒன்று, தினம் ஆயிரம் பொய்கள் பேசணும் அவருக்கு, இல்லையெனில் தலை வெடித்துவிடும்,


Azar Mufeen
ஜூலை 15, 2024 16:54

ஆம்ஸ்ட்ராங் ஆருத்ரா விவகாரத்தில் தலையிட்டதால் மக்களின் சந்தேகம் உங்களின் மீதும் வருகிறது அய்யா, அப்போ இரு கட்சிகளும் கூட்டு களவாணிங்கதானே


TAMILAN
ஜூலை 17, 2024 11:42

அப்போ , ஸ்டாலின் குற்றவாளியை சுட சொல்லி அண்ணாமலையை காப்பற்றுகிறாரா? பிஜேபி பி டீம் ஸ்டாலின்


MADHAVAN
ஜூலை 15, 2024 10:53

உனக்கு dhihar நிச்சயம்,


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை