உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடல் உறுப்பை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா?

உடல் உறுப்பை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா?

நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நடந்தது, கிட்னி திருட்டு இல்லை முறைகேடு' என்று சொல்கிறார், தமிழக சுகாதாரத்துறை அமை ச்சர் சுப்பிரமணியன். ஒருவரின் ஏழ்மையை பயன்ப டுத்தி, அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை, முறைகேடு என்று சொல்வதா? இப்படி சொல்வதற்கு, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சரி, நீங்கள் சொல்லும், இந்த முறைகேட்டில் செயல்பட்ட தி.மு.க., நிர்வாகி திராவிட ஆனந்தன், இன்று வரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்? கிட்னி திருட்டில் தொடர்புடைய தி.மு.க.,வின் திருச்சி மணச்சநல்லுார் எம்.எல்.ஏ., நடத்தும் மருத்துவமனை மீது, ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போ துமா? இது தான், நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா ? -- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 26, 2025 08:14

அண்ணாமலை அண்ணா ..இப்போ குழந்தை விற்பனையும் வெற்றிகரமாக துவங்கியாச்சு ..


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 26, 2025 08:07

உடல் உறுப்பை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா?கூடாது... அது கழகத்தினரின் உரிமை .அதில் பாஜக தலையிட கூடாது ..மதவாதம் நுழைந்துவிடும் .இனிமேல் கிட்னி திருட்டை முறைப்படுத்த அரசே கிட்னி ஓழுங்குமுறை விற்பனை கூடங்களை திறக்கலாம் .. உடல் உறுப்பை திருடுவதை திருட்டு என்று சொல்லக்கூடாது ...நம்ம சு நா பானா பாணியில் "உடல் உறுப்பை உடம்பின் அனுமதியில்லாமல் மற்றவர்க்கு மாற்றி வைப்பது"" என்று வேண்டுமானால் சொல்லுங்கள் .. கிட்னி பேர ஊழல் நடந்தால் விசாரணை கமிஷன் அமையுங்கள் ..""ஆயிரம் கிட்னி திருடிய அபூர்வ சிந்தாமணி பட்டம்"" கொடுங்கள் ...