வாசகர்கள் கருத்துகள் ( 32 )
மனசாட்சி இல்லாத...ஈவிரக்கமில்லாமல்...எப்படித்தான் இந்த விடியா அரசு புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறதோ.... மின்வெட்டினால்தான் பத்தாண்டு காலம் வீட்டிலிருந்ததை விடியா ஆட்சியாளர் மறந்துவிட்டனர்... ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்...
மின்தடை தமிழகம்.10 மணிக்கு போன கரன்ட் இன்னும் வரல
மத்திய அரசின் ,உதய் மின் திட்டத்தில் ,எடப்பாடி அரசு, இணைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு குறைந்தது. ஸ்டிக்கர்
அடுத்த மாநிலங்களின் தயவால் சமாளிக்கிறோம். குன்றிய அரசு குன்றியத்தில் மின் உற்பத்தி அதிகரிக்க, புதிய மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமா? அல்லது, யூனிட்டுகளை வெளியிலிருந்து வாங்கினால்தான் கமிஷன் கிடைக்கும் என இருக்குமா?
உங்கள் ஊரில் 3 phase மின்சாரம் எத்தனை மணி நேரம் இருக்கிறது என்று இதற்க்கு கீழே பதிவிடவும்.
அட பாவிங்களா ஆண்ட புளுகு நேத்து கூட கரண்ட் cut
elecy பில் கட்டினியா பாரு
நேத்து கூட மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லை சென்னை சைதாபேட்டைல புளுகரத்துக்கும் ஒரு அளவு வேணாம், பிராடு பசங்க
பொய். கடந்த வாரங்களில் அறிவிக்கப்படாத மின் தடை இரவு நேரங்களில் இருக்கிறது. சென்னை கௌரிவாக்கம்.
என்னடா கதவுடறீங்க , சென்னையில் எத்தனை தடவை பவர் ப்ளுக்ச்சுவேஷன் ஆயிருக்கு , அதனால எத்தனை மின்சாதன பொருட்கள் பழுதாயிருக்கு .... கூசாம கதவுடறீங்க
36000 mega watt is our installed capacity What about additional megawatt power we are buying from central pool and private producers. Are we self sufficient . The answer may be Big No
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
1 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
5 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
5 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
5 hour(s) ago