உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்மயமாக்கல் பணி: பகுதியாக ரயில் ரத்து

மின்மயமாக்கல் பணி: பகுதியாக ரயில் ரத்து

மதுரை: மின்மயமாக்கல் பணிக்காக அக். 22(இன்று), 23ல் காலை 10:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் (56742) சேரன்மகாதேவியுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் பாசஞ்சர் (56743), மதியம் 2:02 மணிக்கு சேரன்மகாதேவியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். சேரன்மகாதேவி ---- திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை