உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராம்தேவ் மீது மோசடி புகார்

ராம்தேவ் மீது மோசடி புகார்

புதுடில்லி : யோகா குரு ராம்தேவ் அறக்கட்டளைகள் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் ஹரித்துவார் கிளை மூலம் ரூ.7 கோடி மோசடி செய்துள்ளதாக ராம்தேவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றத்தின் பேரில் மத்திய அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அந்நிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளதை மத்திய ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி