உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனையில் தீ : உபகரணங்கள் சேதம்

அரசு மருத்துவமனையில் தீ : உபகரணங்கள் சேதம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் மின் கசிவால் இன்று மாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு குழுவினர் அணைத்தனர். இதில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள். மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்தன. திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை